சனி, 13 ஜூன், 2009
மனைவி மேல் கோபப்பட்டு பொம்மைக்கத்தி தூக்குவோர் சங்கம்
உங்க Concentration Power-ஐ வளர்க்க மிக அருமையான கேம் இது.
சதா சுற்றிக் கொண்டே இருக்கும் மேஜை மீது இருக்கும் நான்கு டார்கெட் புள்ளிகள் மேல் உங்கள் கத்தியை குறி பார்த்து எறிய வேண்டும்.
இது எளிதான வேலை அல்ல.
நான் ஒரு மணி நேரம் விளையாடி டார்கெட்டைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் குறி தவறாமல்(?!) அடித்தேன்.
லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=467&kni=1
இந்த கேமை இன்னொரு வகையாக விளையாடலாம்.
உங்கள் மனைவி மீது கோபம் வரும்போது அந்தப் பெண்ணை உங்கள் மனைவியாக கற்பனை செய்து கொண்டு குறி பார்த்து எறியலாம்.
பின்விளைவாக பூரிக்கட்டை எதுவும் உங்கள் தலை மீது விழுந்தால் கம்பெனி பொறுப்பாகாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
''தம்பி, இங்கெல்லாம் வரக் கூடாது... இது ரத்த பூமி!''
பதிலளிநீக்குsettings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
பதிலளிநீக்கு@ கலையரசன்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
word verification-ஐத் தூக்கிட்டேன்.