செவ்வாய், 16 ஜூன், 2009
குடிகாரனின் ஒட்ட பந்தயம்
ரொம்ப வித்தியாசமான பொழுதுபோக்கு கேம் இது.
மேலே படத்தில் உள்ள தள்ளாடும் குடிகாரனை இருபக்கமும் கீழே விழாமல் இருபுறமும் மவுஸை மாற்றி மாற்றி கிளிக் செய்து அவனை அதிக தூரம் ஓடச்செய்ய வேண்டும்.
அதிக தூரம் ஓட வைப்பவர்களுக்கு ஒரு குவார்ட்டர் பரிசளிக்கப்படும் அவரவர் சொந்த செலவில் . . .
லிங்க் : http://www.6to60.com/playgame.php?id=9346&dru=1
இன்னும் நிறைய http://www.6to60.com/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நன்றி !
பதிலளிநீக்குநாலு மீட்டருலேயே தல குப்புற விழுந்துட்டான்
பதிலளிநீக்கு@யூர்கன் க்ருகியர்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
இன்னும் நீங்க வளரனும் பாஸ் . . .