வெள்ளி, 23 டிசம்பர், 2011

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் கள்வரிடம் அகப்பட்ட தங்க மீன்.


தங்கம் விலை உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அதற்கான தேவை அதிகமாகிக்கொண்டே
போகிறது, மேலும் அதன் மவுசும் குரைவதில்லை. அதேபோல் தங்க மீன் அதாங்க கோல்ட் பிஷ் இதுக்கு எப்பவுமே விலையும் அதிகம் மவுசும் அதிகம்.

மீன் தொட்டி என்றாலே முதலில் நினைவில் வருவது கோல்ட் பிஷ் தாங்க.குழந்தைகள் எப்பவும் விரும்பும் இந்த கோல்ட் பிஷ் இருக்க வேண்டியது நம்ம வீட்டு அழகான மீன் தொட்டியில் தானே ஆனா பாருங்க அத ஒரு கள்வன் தொட்டிலருந்து எடுத்து சமைக்க பார்க்கிறான் பாவம் அந்த கோல்ட் பிஷ் ஹெல்ப் கேட்டு அழுகிறது ப்லீஸ் ஹெல்ப் பண்ணுங்க.

ஹெல்ப் பண்ணனுமா நீங்க, அப்போ நீங்க செய்ய வேண்டியது திரையில் வரும் "கை" கொண்டு கல்வரிடம் இருந்து அந்த தங்க மீன்களை காப்பாற்றி மீண்டும் மீன் தொட்டியில் போடவேண்டும்.

இந்த உதவியை செய்தால் தங்கத்திர்க்கு நிகரான தங்க மீன்கள் உங்கள் கனவில் வந்து நன்றி சொல்லும் இல்லையென்றால் அதன் ஆவி வந்து தூக்கத்தை கலைக்கும்.
ஆம், இது மீன்களின் சாபம்.

உதவி செய்ய அணுக வேண்டிய முகவரி, கிளிக் செய்க

லின்க் :http://6to60.com/games/772-Gold%20Fish.html

வியாழன், 22 டிசம்பர், 2011

இன்றைய இளைய தலைமுறையிணரின் அறிவுகூர்மைக்கு நிகராக உங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமா?

பொதுவா நம்ம வீட்டு பெரியவங்க சொல்லுவாங்க "நாங்கலாம் படிக்கற காலத்துல எப்படி
படிப்போம் தெரியுமா? படிச்சு மனசுல ஏத்தி அத்த பரிட்சையீலா எழுதி அப்பப்பா... ரொம்ப கஷ்ட்டப்பட்டோம் தெரியுமா? ஆனா இப்போ இருக்கற பசங்க எல்லாம் எப்ப படிக்றாங்க எப்ப விளையாடுராங்கன்ணு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது ஆனா ரொம்ப அறிவா பேசுறாங்க, அறிவா நடந்துக்குறாங்க அவங்க அறிவுக்கூர்மைக்கு நிகரா நாம நிக்க முடியல".

ஓ இதுதான் உங்க மனக்கஷ்ட்டமா கவலை படாதீங்க நாங்க இருக்கோம் உங்களையும் உங்க மனக்கவலையையும் நாங்க பாத்துக்குறோம்.

நீங்களும் இன்றைய தலைமுறையிணருக்கு நிகராக உங்களை மாற்றிக்கொள்ள ஒரு சிறந்த பயிற்சி தான் "பபூல் ஓ மாட்ச்" என்னங்க புரியலையா? சொல்றேன் உங்க அறிவை கூர்மையாக்க ஒரு சூப்பர் விளையாட்டு பயிற்சி இது முற்றிலும் உங்க மூளைக்கு மட்டுமே வேலை தரக்கூடியாது இதனால் நீங்களும் ஆகலாம் இளைய தலைமுறைக்கு நிகராக.

என்னங்க இளைய தலைமுறை போல் ஆக ரெடீ யா? கிளிக் பண்ணுங்க

லின்க் :http://www.6to60.com/games/9013-Bubble-O-Match.html

இசையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி இலவசம். வாரீர்! இசைத்து மகிழ்வீர்!


இசை நம் வாழ்வில் ஓர் அங்கம் ஆகிவிட்ட சூழலில் இசையை கேட்காதவர் இசைத்து மகிழாதவர் உண்டோ!

நம்மில் பலர் சொல்வதுண்டு "எனக்கு இசையில் ஆர்வம் அதிகம் ஆனால் நேரம் கிடைப்பதில்லை இசைத்து மகிழ" என இவ்வாறு கூறுவோருக்காகவே சிறப்பாக அமைக்கப்பட்ட விளையாட்டுதான் "ட்ரம் பீட்".

இதில் என்ன சிறப்பு என்றால் இசை பயில்வோருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு மட்டும் அல்ல இசையில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் உங்களுக்கும் பிடித்த விளையாட்டு ஆகிவிடும்.

இசை,விளையாட்டு என இரண்டிற்கும் தனித்தனியே நேரம் ஒதுக்க வேண்டாம் இரண்டும் ஒரே நேரத்தில் செய்து உங்களது பொன்னான நேரத்தை சேமியுங்கள்.

இதற்கு நீங்கள் கீபோர்ட்டில் உள்ள ரைட் ஆரோ மற்றும் லெஃப்ட் ஆரோ கிளிக் செய்யவேண்டியதுதான் அப்பறம் பாருங்க உங்க இசை திறமையை.

இந்த ட்ரம் பீட் விளையாட்டு விளையாடுவதன் மூலம் நீங்கள் சிறந்த இசை மேதை அவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இசை மேதைகளை வரவேற்கிறோம். கிளிக் பண்ணுங்க

லின்க் :http://www.6to60.com/games/5510-Drum%20Beats.html

செவ்வாய், 20 டிசம்பர், 2011

உங்கள் திறமையை உலகிர்க்கு காட்ட இதோ இங்கே ஒரு புதிர்.



நாம எப்பவுமே நம்ம நண்பர்களோட பேசும்போது சொல்லுவோம் நான் அதை செஞ்சேன் இதை செஞ்சேன் அப்படின்னு ஆனா உண்மையில் அப்படி எதுவும் செஞ்சுருக்க மாட்டோம் சில சமயம் நண்பர்கள் கண்டுபிடிச்சிடுவாங்க அப்போ நல்ல மாட்டிக்குவோம்.

அப்போ நம்ம திறமையை குறைச்சலா எடை போடுவாங்க இல்லயா? அதை தவிர்த்து,
உங்க திறமையை உலகிர்க்கு காட்ட இதோ ஒரு புதிய முயற்சி.

ஆமாங்க இனிமேல் நீங்க அப்படி பொய் சொல்ல வேண்டாம் உண்மை மட்டும் சொல்லலாம் எப்படினு கேக்குறீங்களா சொல்றேன் " ஃப்ரூட் ஃபால் " கேம் விளையாண்டு ஜெய்த்தால் நீங்க வேண்டாம் நாங்களே சொல்வோம்ல நீங்க அதை செஞ்சீங்க இதை செஞ்சீங்க அப்படின்னு உங்க பெருமையை.

உங்க பெருமையை ஊர் பேசணும்மா க்ளிக் பண்ணுங்க.

லின்க் :http://www.6to60.com/games/1275-Fruit%20Fall.html

திங்கள், 19 டிசம்பர், 2011

பிரபல நட்சத்திர நடிகர்கள் கூட செய்ய முடியாத செயலை செய்ய முடியுமா உங்களால்?


நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், சூர்யா மற்றும் பிரபல நட்சத்திர நடிகர்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிதியுதவி, பொருளுதவி, கல்வி உதவி செய்றாங்க.

ஆனா அவங்களாலக் கூட செய்ய முடியாத ஒரு உதவி ஐ தான் நம்ம கேம் ஓட நாயகன் மிஸ்டர் ரங்கா உங்களிடம் கேட்கிறார். அவர் கேட்பது ஒன்றும் பெரிய உதவி அல்ல, இருந்தாலும் நீங்கள் மட்டுமே சரியான நபர் என்று ரங்கா எண்ணுகிறார். அப்படி என்னதான் உதவி வேண்டும் ரங்கணுக்கு அட அதத்தான் சொல்லுங்களேன் நான் செய்றேன் னு உங்க மனசுல தோணுதா?

நம்ம ரங்கா ஒரு இடத்துல மாட்டிக்கிட்டாரு அவருக்கு ஒரு பாலம் கட்டி அவரை மறு கரைக்கு சேர்க்கனும் அப்படி செஞ்சீங்கன்ணா அவரு உங்களுக்கு என்றும் நன்றி உள்ளவரா இருப்பாரு மேலும் அவர் ஆடல் பாடல் என்று உங்களை மகிழ்விப்பார்.

உதவும் கரங்கள் கொண்டவர்கள் க்ளிக் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க...


லின்க் :http://www.6to60.com/games/1283-Animal%20Bridge.html

வெள்ளி, 16 டிசம்பர், 2011

நம்ம தல போல பைக் ரேஸ் ல கலக்கனுமா?


"என்னங்க நானும் ரொம்ப நாளா முயற்சி பண்றேன் பைக் ஓட்டி லைஸ்சன்ஸ் வாங்கணும்னு எங்க எல்எல்ஆர் கூட வாங்க முடீல" னு கவலை படுறீங்களா?

உங்கள ரோடு ல மட்டும் இல்லங்க ரேஸ் லயும் பைக் ஓட்ட வெச்சு "அசல்" ஹீரோ நம்ம "தல" மாதிரி ஆக்க நாங்க இருக்கோம்.

கவலையை விடுங்க அதான் நாங்க இருக்கோம்ல உங்களுக்காக. நீங்க எந்த வயதை சேர்ந்தவறாக இருந்தாலும் சரி லைஸ்சன்ஸ்,எல்எல்ஆர் எதுவும் இல்லாம சூப்பரா பைக் ஓட்ட இங்கு நாங்கள் மட்டுமே அனுமதிக்கின்றோம் வாரீர்! பயன் பெறுவீர்!

பயன் பெற இங்கு கிளிக் செய்க.

லின்க் :http://www.6to60.com/games/1082-Motorbike%20Madness.html

புதன், 14 டிசம்பர், 2011

உங்க காதலியை மீட் பண்ண ரெடீயா?


நம்ம ஊர் வயசு பசங்க எல்லாம் பரிட்சைக்கு சரியான நேரத்துக்கு போறாங்களோ இல்லையோ ஆனா அவங்க காதலியை மீட் பண்ண மறக்காம சரியான நேரத்துக்குப் போய்டுவாங்க.

எதுக்காகன்ணா பரிட்சையில பாஸ் ஆகலைனாலும் அரியர் வெச்சு மெதுவா, பொறுமையா பாஸ் பண்ணீக்கலாம் ஆனா காதல், வாழ்க்கை அப்படிஇல்லை ஒரு முறை மிஸ் பண்ணிட்டா அப்பறம் ரொம்ப கஸ்டமாகிடும்.

அதுக்காகத்தான் சொல்றேன் காதலியை மீட் பண்ற விசயத்துல டைமிங் ரொம்ப முக்கியம் அதுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் நம்ம மரியோ காத்துக்கிட்டு இருக்காரு.

நம்ம "மரியோ" குடுக்குற பயிற்சியால நீங்க ஆகிடுவீங்க "சூப்பர் மரியோ".

அப்பறம் பாருங்க உங்க காதலி சொல்லுவாங்க உங்கள "மிஸ்டர் ரோமியோ" னு.

என்னங்க மிஸ்டர் ரோமியோ ஆக தயாரா?! கிளிக் பண்ணுங்க

லின்க் :http://www.6to60.com/games/6397-Super%20Mario%20Time%20Attack%20Remix.html

திங்கள், 12 டிசம்பர், 2011

சந்தோசமா சமைக்கலாம் வாங்க!


என்னங்க ஆஃபீஸ்லருந்து tension னா கெளம்பி வீட்டுக்கு போனா அங்கயும் tension அதாங்க சமைக்கணும் வீட்டு வேலை செய்யணும் அப்பப்பா..... நினைக்கயிலயே tension தலைக்கேருதா?

இந்த தலைவலியைப் போக்கி உங்க வேலையைும் சுலபம் ஆக்க நான் ஒரு ஐடியா வெச்சுருக்கேன் சொல்லவா?

அப்படியா ! சீக்கிரம் சொல்லுங்க ! tension தலைக்கேருதுன்னு சொல்றீங்களா, சொல்றேன்.

நம்ம 6 to 60 வளைத்தலத்துல இருக்கு உங்க தலைவலிக்கான மருந்து அதாங்க " சமையல் ஸோ" இதுல என்ன சிறப்புன்னா நீங்க விளையாண்டுக்கிட்டே சமைக்கலாம் சமைச்சுக்கிட்டே விளையாடலாம்.

ஒரு முறை விளையாண்டு பாருங்க அப்பறம் இத விட மனசே வராது.

இந்த விளையாட்டால் நீங்களே "வேலைக்கு வேலையும் அச்சு மைன்டும் ரிலாக்ஸ் ஆச்சு" னு சொல்லுவீங்க...

அப்பறம் என்ன என்ஜாய்......

சமைக்க ஆசை பாடுறவங்க இங்க கிளிக் பண்ணுங்க

லின்க் :http://www.6to60.com/games/9624-Cooking%20Show.html

வெள்ளி, 9 டிசம்பர், 2011

பணக்காரர் ஆக ஆசையா உங்களுக்கு?


Hai friends, How are you?

என்னடா விளையாட வந்தா நல்லா இருக்கீங்களாண்ணு கேட்குறாங்கன்னு யோசிக்கிறீங்களா?
ம்ம்ம்.... உங்க மனசுல நினைத்ததை நான் கண்டுபிடிச்சித்தேன் பார்த்தீங்களா!
நம்ம மூளை மற்றும் மனதை அமைதியாக, மகிழ்ச்சியாக வெச்சுக்க விளையாட்டு மாதிரி ஒரு நல்ல மருந்து கிடையாதுன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்.

என்ன நண்பா இப்ப உங்க மனசுல இருக்கற குழப்பம் "விளைவாசி உயர்வு" சரியா?! இத சமாளிக்க பணம் அதிகமா தேவயா?!
"இத சமாளிக்க என்கிட்ட ஒரு விளையாட்டு இருக்கு, விளையாட்ட பாருங்க பிடிச்சா விளையடுங்க இல்லைனா ஃப்ரெஂட்ஸ் ஆகவே இருப்போம்"

" அத்த சொல்லுப்பா ஃபர்ஸ்ட்" உங்க மைண்ட் வாய்ஸ் அ நான் க்யாப்சர் பண்ணிட்டேன்.
நீங்க லசாதீபதியா இருந்தாலும் சரி கோடிஷிவராக இருந்தாலும் சரி இல்ல இவங்கல மாதிரி ஆக முயற்சி செய்பவரா இருந்தாலும் சரி உங்க வாழ்க்கை தரத்தெய் உயர்த்த நாங்க ரெடீ ! விளையாட நீங்க ரெடீயா?
இந்த விளையாட்டு அதாங்க நாம விளையாட போற "இஸ்லம்ட்டக் மிலியந்நேரி" உங்கள பணக்காரர் ஆக்க போகுது.

"விளையடுங்க ! நல்லா விளையடுங்க ! மிலியந்நேரி அகுங்க ! விளைவாசி உயர்வு சமாளிங்க! ஜாலியா என்ஜாய் பண்ணுங்க ! வரி காட்ட மறந்துடாதீங்க நண்பர்களே !

நிரின்றி உலகம் இல்லை !
பணமின்றி மனிதன் இல்லை !
என்றாகிவிட்ட சூழலில்
பணம் தேடி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கான
ஒரு விளையாட்டு தான்
"இஸ்லம்ட்டக் மிலியந்நேரி"
"விளையடுங்க வாழ்வில் முன்னேறுங்கள்"

என்னங்க வாழ்வில் முன்னேற தயாரா அப்படினா இங்க க்ளிக் பண்ணுங்க...

லின்க் :http://www.6to60.com/games/9577-Slumdog%20Millionaire.html