வெள்ளி, 27 ஜனவரி, 2012

குண்டா இருக்குறவங்களும் ஜாலியா குதிக்கலாம் வாங்க....


இப்பெல்லாம் எல்லாரும் குண்டாதான் இருக்காங்க. பாவம் அவங்கலால் ஓட முடியல, குதிக்க முடியலன்னு ரொம்ப கஷ்ட்டப் படுவாங்க. இத ஏன் இப்போ சொல்லுறேன்னு பாக்குறீங்களா காரணம் இருக்கு நம்ம கேம்ல குதிக்குரதுதான் வேலையே...

இதுல ஜெல்லியால செய்யப்பட்ட உருவம் இருக்கு அத நீங்கன்னு நெனச்சு நல்லா குதிங்க. இதுல முதல் ரவுண்டு மட்டும் எந்த தடை இல்லாம குதிக்கலாம். போக போக பாம் வரும் அதுல பட்டு வெடிக்க வாய்ப்பு இருக்கு மற்றும் அம்புகுறி வர பட்டன்ல குதிக்கும் பொது ஒரு தடவை மட்டும் தான் அதுல குதிக்க முடியும்,அப்படி இல்லைனா உள்ளவிளுந்துருவோம்.இதுல இருந்து நீங்கதான் தப்பிக்கணும்.

இந்த மாதிரி நிறைய இருக்கு நீங்க விளையாடுங்க உங்களுக்கே ஆசையா இருக்கும். குண்டா இருக்குற யாரும் குதிக்க முடியலன்னு கவலைப் படாதிங்க..
உங்களுக்கும் குதிக்கனும் போல இருந்தா இங்க வந்து குதிங்க. உங்க ஆசை தீரும் வரை குதிங்க.. என்ஜாய்!!!....... :)

கிளிக் செய்க,

லின்க் :http://www.6to60.com/games/9617-Jelly%20Jumper.html

புதன், 25 ஜனவரி, 2012

கண்ணால் காணும்போதே எச்சில் ஊரும் தங்க மீன்.


"மீன்", அப்படி சொன்னாலே வாய்ல எச்சில் ஊரும் சில பேருக்கு. மீன் பத்தி சொன்னாலே அத கொன்னு குழம்பு வச்சு சாப்பிடத்தான் தோணும்.

இந்த கேம் ல நம்ம சாப்பிடப் போறது இல்ல மீனைக் காப்பாத்த போறோம், இதலாம் நம்ம
நிஜ வாழ்க்கைல நடக்காது. ஏனா, "மீன்" னு சொன்னாலே போதும் எல்லாத்துக்கும் அத வறுத்தோ அல்லது குழம்பு வச்சு சாப்பிடுவதுதான் அப்படியே கண்ணுக்குள்ள இருக்கும்.

நம்ம நிஜ வாழ்க்கைல நடக்காதது, அதுனால நம்ம கேம்லயாவது மீனைக் காப்பத்தலாம். இந்த கேம் ல கோல்ட் மீன தண்ணிர் ஜாடியில் இருந்து அடுப்பு மேல உள்ள சூடான கடாய் மேல போடுவாங்க அத நம்ம காப்பாத்தனும், காப்பதாலம். காப்பதாலம்ல ? உங்களால முடியும் போங்க போய் உடனே உங்க உயர்ந்த குணத்த காமிங்க...

"முயன்றால் முடியாதது ஏதுமில்லை".

மீன்களை காப்பாத்தனுமா கிளிக் செய்க,

லின்க் :http://www.6to60.com/games/772-Gold%20Fish.html

திங்கள், 23 ஜனவரி, 2012

உங்களின் செல்லப் பிரணியோடு விளையாடும் விளையாட்டு!!!விளையாட ஆர் யூ ரெடீ?


உங்களின் செல்லப் பிராணியை நீங்கள் எவ்வளவு நல்லாப் பார்த்துக்கிட்டாலும் சரி அது கூட சேர்ந்து விளையாடும் போதுதான் அவைகளுக்கு முகுந்த மகிழ்ச்சி கிடைக்கும்.

அந்த மகிழ்ச்சி மேலும் அதிகமாக வேண்டுமென்றால் உங்களின் செல்லப் பிராணி அவற்றின் இனத்தை சேர்ந்த தோழர்களோடு விளையாடும்போதுதான் கிடைக்கும்.அந்த சந்தோசத்தை அவைகளுக்கு கொடுக்க வேண்டியது நாம் கடமை.

பொதுவா நம்ம வீட்டு செல்லப் பிராணிகளில் அதுவும் ரொம்ப ரொம்ப செல்லமாக வளர்க்கப்படும் பிராணி "பப்பீ","டாகீ" ன்னு செல்லமா பேர் சொல்லி வளர்க்கப்படும் பிராணி பத்தி தான் பேசுறேன். அவற்றிற்க்கு பிடித்த விளையாட்டு ஓட்டம் தாங்க.

அதாங்க "ரண்னிங் ரேஸ்" நீங்க செய்ய வேண்டியது உங்களுக்கு பிடித்த டாகீய கிளிக் செய்து ஸெலெக்ட் செய்ங்க பிறகு ஸ்பேஸ் பார் (space bar)ப்ரெஸ் செய்து மூவ் பண்ணுங்க. உங்க டாகீய ஜெயிக்க வைங்க அப்பறம் என்ன வீட்டுக்கு வந்து ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க.

கீழே உள்ள லின்க் கிளிக் செய்க.

லின்க் :http://www.6to60.com/games/4997-2000%20UR%20Net.
%20Cup%20Racing.html

சனி, 21 ஜனவரி, 2012

எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்! இவன் ரொம்ப நல்லவன் டா!!


என்னங்க வைகை புயல் வடிவேல் வசனம் மாதிரி இருக்குனு யோசிக்கிரீங்களா, ஆமாம் ரொம்ப சரி அவரோட வசனமேதான்.

என்னங்க செய்றது சில பேர் நம்ம வடிவேல் மாதிரி தான் எவ்வளவு அடிச்சாலும் சலிக்காமா வாங்கிகுராங்க அப்போ அவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க தானே!

உங்களின் அதிகபட்ச கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் வீட்டில் காட்டாதீர்கள் அது உங்களின் மன நிம்மதியை போக்கிவிடும்.
"பிறகு யாரிடம் காட்டுவது கோபத்தை" இருங்க சார் கோபப்படாதீங்க.

அதுக்குத்தானே இருக்காரு நம்ம வைகை புயலின் டுப் அவரை நீங்க என்ன பாடு பாடுத்தினாலும் சலிக்காமா வாங்கிக்குவாரு அப்பறம் எதுக்கு தாமதம்,

ம்ம்ம்.. கிலம்புங்கள்!பட்டயக் கிளப்புங்கள்.!!

வீட்டில் மகிழ்ச்சியாக இருங்கள்.

லின்க் :http://www.6to60.com/games/586-A%20True%20Stick-Death.html

வெள்ளி, 20 ஜனவரி, 2012

கண்ணா ஹீரோ ஆக ஆசையா?


ஹீரோன்னாலே ஆசைதான் , இதுல நம்மல யாராவது ஹீரோன்னு சொன்னா எவ்வளவு பெருமை. ஹீரோவாக எத்தனையோ வழிகள் இருக்கு. அதுல நாம பைக் ரேஸ் எடுத்துக்கலாம். உடனே கனவு உலகத்துக்கு பரந்துட்டிங்களா, இது உண்மை வாழ்க்கைல சாத்தியம் ஆகுமான்னு எனக்கு தெரியாது.

முதலில் நம்ம கேம்ல ஹீரோ ஆகலாம், எப்படின்னா, எனக்கு தெரியும் உங்களுக்கு எல்லாம் இந்த கேம் பத்தி தெரியும். நம்ம பைக் ரேஸ் பத்தி தெரியாம யாரவது இருப்பாங்களா ?, ஆனாலும் நான் இந்த கேம் பத்தி சொல்லித்தான் ஆகணும். சும்மா சுருக்கமா சொல்லி முடித்துக்குறேன்.

இந்த கேம்ல நீங்களும் உங்கக்கூட போட்டி போடுற ஆளுங்களும் இருப்பாங்க. நீங்க அவங்கள விட்டு முந்தனும், முதல் இடத்துக்கு வரணும் அப்படி நடந்தா நம்ம கேம் ஓட ஹீரோ நீங்கதாங்க.

ஒரு தடவை தோற்றாலும் மனம் தளராமல் விளையாடுங்க.
"தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி".

லின்க் :http://www.6to60.com/games/525-123%20Go.html

அஜித்தின் இடத்தை பிடிக்க வேண்டுமா? கார் ரேஸ்சில் கலக்க வேண்டுமா?


மக்கள் மனத்தில் கோட்டை கட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர் நம்ம தல அஜித் சினிமா மட்டும் அல்லாமல் கார் ரேஸ்சிலும் கலக்கி கொண்டிருப்பவர் இவர் மட்டுமே.

சினிமா துறையில் இவரின் இடத்தை பிடிப்பது கடினம் எனவே கார் ரேஸ்ல முயற்சி செய்யலாம் என்னங்க நான் சொல்லுறது சரிதானே.

இப்போ உங்களுக்கு ஆசை வந்திருக்குமே நாமளும் தல போல கார் ரேஸ்சில் கலக்க வேண்டுமென்று.

இது போதும் நீங்களும் ஆகலாம் தல போல, அதற்காக இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீங்களும் இந்த சிறப்பு பயிற்சியில் கலந்துக்கொண்டு உங்கள் திறமையை கட்டுங்கள் அஜித்தின் இடத்தை பிடிங்க

பியிற்சி அளிக்கப்படும் இடத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பயணடையுங்கள்.

லின்க் :http://www.6to60.com/games/941-0%20Racer.html

வியாழன், 19 ஜனவரி, 2012

வீட்டில் அடிக்கடி திட்டு வாங்குபவரா? திட்டு வாங்காமல் தப்பிக்க நினைப்பவரா? இனி கவலை வேண்டாம்.


நம்ம வீட்டில அடிக்கடி நம்ம வீட்டு முதலாளி அம்மாகிட்ட திட்டுவாங்குற விசயம் நிறைய இருந்தாலும் குறிப்பா சாப்பாடுக்கு தாங்க அதுவும் சாப்பாட்டு மேடைல உட்கார்ந்து கேம் விளையாண்டா அப்போ வாங்குவோமே பாருங்க திட்டு அதுதாங்க திட்டுகளின் உச்சகட்டம்.

"என்னங்க நீங்க சிரிக்கிறத பாத்தா உங்க வீட்டிலும் அப்படித்தான " சரி சரி நடந்ததை விட்டுத் தள்ளுங்க இனி அப்படி நடக்காது.

நீங்க சாப்பாட்டு மேடைல உட்கார்ந்து திட்டும் வாங்காம உங்க விளையாட்டையும் தொடர்ந்து விளையாடலாம்.

உங்களுக்காக உங்க நலன் கருதி பிறத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேம் தான் "பிரேக்கி ரேஸஸ்" இந்த கேம் உங்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும் உங்க மைண்ட் ரிலாக்ஸ் செய்வதோடு மட்டும் அல்லாமல் யார்‌கிட்டயும் திட்டு வாங்காம தைரியமா சாப்பாட்டு மேடைலயே உட்கார்ந்து விளையாடலாம்.

இந்த கேம்ல மூன்று நிலைகள் உள்ளன அவற்றை கடந்து புதிய சாதனை செய்க.

திட்டு வாங்காமல் தப்பிக்க நினைப்பவர்கள் கிளிக் செய்க,

லின்க் :http://www.6to60.com/games/1011-Brekky%20Races.html

வெள்ளி, 13 ஜனவரி, 2012

உடல் பருமனை குறைக்க இதோ புதிய தீர்வு.



இன்றைய காலகட்டத்தில் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாகி விட்டது உடல் பருமன் மற்றும் அதனை கட்டுப்படுத்துதலும் ஆகும்.

இதனை சமாளிக்க மக்கள் பல்வேறு முறைகளை கையாளுகின்றனர் ஆனால் அதனை சரிவர செய்கின்றார்களா மற்றும் அதற்கு தீர்வு கிடைத்ததா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரித்த உண்மை.

இப்படிப்பட்ட நம் மக்களின் குறையை தீர்க்கவே நான் ஒரு யோசனை சொல்கிறேன் நண்பர்களே!

நம்ம 6 முதல் 60 இணையதலத்துல ஒரு கேம் இருக்கு இந்த கேம் விளையாண்டு பாருங்க அப்பறம் பாருங்க உங்க உடல் அழகை பார்த்து நீங்களே வியந்து போய்டுவீங்க.

நீங்க ஆசை பட்ட மாதிரி உடல் பருமனைக் குறைக்க பயிற்சி தாறாங்க நம்ம ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர் மேடம். அவங்க ரொம்பவே கண்டிப்பானவங்க சொல்ற பேச்சை கேக்காம,சொல்றத செய்யாம இருந்திங்க அவங்க கோபத்துக்கு ஆளாவீங்க அப்பறம் நான் பொறுப்பு இல்ல.

டீச்சர் சொல்றத செஞ்சு பாருங்க உடல் எடை தானா குறையும்.

உடல் பருமனை குறைக்க, கிளிக் செய்க

லின்க் :http://www.6to60.com/games/5041-Bard-Jump%20Choose%20Victim.html

"பழமொழியெல்லாம் பழையமொழியாகி புதுமொழி வந்தாச்சு" அறிந்துகொள்ளுங்கள் புதுமொழியை.


"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" இது நம்ம ஊரு பழமொழிங்க அது மட்டும் அல்ல பழைய மொழியும் கூட.

"என்னடா இது பழமொழின்னு தானே சொல்லுவாங்க அது என்ன பழைய மொழி" அப்படின்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். அந்த சந்தேகத்தைத் தீர்க்கத்தானே நாங்க இருக்கோம்.

சொல்றேன் நல்லா கவனமாகக் கேட்டுக்கங்க ஏன்னா இதுதான் நம்ம கேம் ஓட சுவாரஸ்யமே, சரி இப்போ சொல்லுறேன் "சிறு பலூனும் உயிர் காக்க உதவும்" இதுதான் "பழையமொழி அல்ல புதுமொழி".

இப்போது புரியுமே நான் எதுக்காக பழையமொழின்னு சொன்னேன்னு.

சரி இப்போது இந்த புதுமொழிக்கும் நம்மலோட கேம் க்கும் என்ன தொடர்புன்னு பார்ப்போம். அந்தரத்தில் மாட்டிக்கொண்ட ஒருவரை கீழே விழாமல் சிறிய பலூன்களைப் பறக்கவிட்டு அவரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் மேலும் அவருக்கு அடுத்தடுத்தப் படிகளில் ஏற்படும் பல இன்னல்களில் இருந்தும் இந்த சிறு பலூன்கள் கொண்டு காப்பாற்றப் போறோம்.

என்ன நண்பர்களே இப்போது புரிகிறதா புதுமொழி எதற்காக சொன்னேன் என்று.

அடுத்து என்ன வேலை சீக்கிரம் லின்க்கை கிளிக் செய்ங்க புதுமொழிக்கு ஏற்ப விளையாட்டை ஆரம்பிங்க.

லின்க் :http://www.6to60.com/games/4788-I'm%20With%20Stupid.html

வியாழன், 12 ஜனவரி, 2012

எந்திரன் ரஜினி போல ஆக வேண்டுமா ?


இந்த உலகத்தையே தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன்.

அந்தப்படத்தில் நம்ம ரஜினி சார் மிகவும் அழகான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருப்பார் அதிலயும் சிறப்பான காதப்பாத்திரமாகப் பேசப்பட்டது எந்திரன் தான்.

சோம்பேறியாக இருந்தவர்கள் கூட எந்திரனின் வேகத்தையும் , சுறுசுறுப்பையும் பார்த்து வியந்திருப்பார்கள்.

தீய குணங்கள் கொண்ட எந்திரனை அழிக்க நம்ம சூப்பர் ஸ்டார் மிகவும் கஷ்டப்படுவார் பிறகு வெற்றிவாகைச் சூடுவார்.

அவரைப் போல நீங்களும் ஆகலாம் சூப்பர் ஸ்டார் , எப்படின்னா , இங்க இருக்குற சில எந்திரன்களை நீங்க அழிசுட்டிங்கனா அப்பறம் பாருங்க,
"நீங்கதான் அடுத்த சூப்பர் ஸ்டார் ".

சூப்பர் ஸ்டார் ஆக வேண்டுமா ? கிளிக் செய்க

லின்க் :http://www.6to60.com/games/5259-Blart%20Em.html

புதன், 11 ஜனவரி, 2012

இலவசமாக உலகை சுற்றிப் பார்க்க அழைக்கின்றோம் ! பயணச்சீட்டு முற்றிலும் இலவசம் !


நம்மில் எத்தனைபேருக்கு நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம்முடைய பூமி பற்றி தெரியும் ? அதிலும் குறிப்பாக கண்டங்கள், நாடுகள் பற்றி நண்பர்களிடம் கேட்டால் நாடு கடத்தப்பட்டவர்கள் போல திக்குத் தெரியாது ஓடிவிடுவார்கள்.

அவர்களை விரட்டிப் பிடிப்பது இருக்கட்டும், நம்மை எத்தனைப் பேர் இப்படி ஓட விட்டிருப்பார்கள். அதுவும் குறிப்பாக,பள்ளிகூட நாட்களில் புவியியல் ஆசிரியரிடம் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம் அல்லவா !

"எதற்குப் பழைய கதையெல்லாம் பேசிக்கிட்டு"

சரி புரியுது , பழையதைப் பற்றி பேச வேண்டாம் ஆனால் இப்போது வந்திருக்கும் புதிய "ஜியோகிரபி கேம்" மூலமா நாம நிறைய புதிய விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.
எப்படின்னா, நம்ம பூமியில் உள்ள கண்டங்கள் அவற்றினுள் அடங்கியுள்ள நாடுகள் பற்றி எளிமையாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

"முயன்றால் முடியாதது எதுவும் இல்லை"

முயற்சி செய்து பயன் பெறுவீர் ! ஓட்டத்தைத் தவிர்ப்பீர் !!

பயணச்சீட்டுப் பெற நீங்கள் அணுகவேண்டிய முகவரி, கிளிக் செய்க

லின்க் :http://www.6to60.com/games/5596-Africa%20-%20Geography%20game.html

போர்க்கள பூமியில் வெற்றிபெற துடிப்பவரா ?



வாழ்க்கையே ஒரு போர்க்களம் அதுல இன்றைக்கு ஜெயிப்பவர்கள் நாளைக்கு தோற்றுப் போகலாம் , இன்றைக்கு தோற்றவர்கள் நாளைக்கு ஜெயிக்கலாம் . இது உலக நியதி.

" இதுதான் எங்களுக்கே தெரயுமே" அப்படின்னு சொல்லுறிங்களா

நான் எதுக்காக இதெல்லாம் சொல்றேன்னா , இங்க ஒருத்தர் வாழ்க்கையும் போர்களம் போல இருக்கு, அந்த போர்க்களத்தில் அவர் வெற்றி பெறுகிறாரா இல்லை தோல்வியடைகிறாரா என்பது உங்கள் கையில்தான் உள்ளது .

"என்னங்க புரியலையா ?"

நீங்கதான் அவரை போர்களத்தில் இருந்து காப்பாற்ற சரியான நபர் அதனால் நீங்கள் கீழ்காணும் முகவரிக்குச் சென்று அவருக்கு உதவுங்கள் .அவரை காப்பாற்றிய பெருமை உங்களையே சேரும்.

நீங்கள் அணுகவேண்டிய முகவரி, கிளிக் செய்க

லின்க் :http://www.6to60.com/games/5952-The%20Adventures%20Of%20Bibo%202.html