வியாழன், 16 பிப்ரவரி, 2012

அமெரிக்க குடியரசு தலைவர் ஆக ஒரு அறிய வாய்ப்பு


ஒபாமா யாருன்னு தெரியாதவங்க இருக்க முடியாது, வேற யாரு நம்ம அமெரிக்க குடியரசு தலைவர்தாங்க. குடியரசு தலைவர்னு சொன்னாலே எவ்வளோ மதிப்பு மரியாதை கொடுப்பாங்கன்ணு நினைத்து பாருங்க. உங்களுக்கும் ஒபாமா மாதிரி இருக்க ஆசையா இருக்கும். ஆசைப்பட்டு என்ன பண்ண நம்மலால் முடியாதுன்னு தோணுதா?.

அதாங்க இல்ல. "நம்மலால் முடியும்னு நினைத்தால் முடியாதது இல்லைனு" சொல்லுவாங்க இதோ ஒரு வாய்ப்பு. நம்ம கேம் ல நீங்க நினைக்கும் போது எல்லாம் ஒபாமா போல மாறலாம்.
ஒபாமா யூடுப் ல சிரிப்பு கதைய பாத்துட்டே இருந்ததுல அவருக்கு இருக்குற மீட்டிங்க மறந்துட்டாரு அப்பறம் ஞாபகம் வந்து பைக்க எடுத்துட்டு புறப்படுறாரு. அவரு அந்த மீட்டிங் போய் சேரனும். இப்போ நீங்க தான் இங்க ஒபாமா அதுமட்டும் இல்ல அந்த பைக்க நீங்க தான் ஓட்ட போறீங்க... உங்களுக்கு ஒபாமா மாதிரி ஆகுற வாய்ப்பு மட்டும் இல்ல பைக் ஓட்டத்தில் கலந்துக்கிட்ட மாதிரியும் இருக்கும். ஒடனே ஒபாமா ஆகுங்க.

அமெரிக்க குடியரசு தலைவர் ஆகும் வாய்ப்பு பெற கிளிக் செய்க,

லின்க் :http://www.6to60.com/games/9541-Obama%20race%20for%20the%20White%20House%20.html

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அடிக்கின்ற வெயிலுக்கு இதமான குளிர் வேண்டுமா?


அடிக்கிற வெயிலுக்கு இதமானது ஐஸ்தாங்க அந்த ஐஸ் கட்டி ல ஜாலியா விளையாடும்போது எப்படி இதமா இருக்கும் ஆஹா! அத நினைக்கும் போதே ஜில்லுனு குளிருது.

இந்த விளையாட்டை நீங்கள் விளையாடும்போதே சுவிட்சர்லாண்ட் ல ஐஸ் மலைகளில் விளையாடுவது போன்ற அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் இப்படி ஒரு இதமான விளையாட்டை விளையாடத்தான் உங்களை அழைக்கிறோம்.

பனிக் கட்டிகளின் இதமான குளிரில் ஒரு ஜாலியான விளையாட்டு, பனிக் கட்டிகளில் மறைந்திருக்கும் மனிதர்களை நீங்கள் கண்டுபிடித்து அவர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். பனிக் கட்டிகளை உடைக்க மௌஸ் பயன்படுத்தவும்.

இந்த விளையாட்டில் பல படிகள் உள்ளன அவற்றிணைக் கடந்து சென்று வெயிலுக்கு டாடா காமிங்க குளிரை வெல்‌கம் பண்ணுங்க.

பனியில் விளையாட கிளிக் செய்க,

லின்க் :http://www.6to60.com/games/9678-Ice%20Breaker.html

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நீங்கள் கணக்கில் புலியா? இல்லை எலியா?


கணக்கு என்றாலே சில பேரு திக்குதிசை தெரியாத அளவுக்கு ஓடுவாங்க. ஆனா சிலர் புலி அதுல. இப்போ நம்ம கேம் ல கணக்கு ல இருந்து கேள்விகள் கேக்குறாங்க உங்களில் யாரு கணக்கில் புலி அவங்க தாரளமாக இதில் கலந்து கொள்ளலாம்.

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு" பழ மொழி உங்களுக்கெல்லாம் தெரியும். இதுல கலந்துட்டு இதுல இருக்குற ஜி.கே. கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்க. இந்த கேம் ல விளையாடுங்கள் உங்கள் அறிவை கூர்மை செய்யுங்கள்.

திக்குதிசை தெரியாமல் ஓடுபவர்கள் கூட இதில் கலந்து பதில்களை கற்றுகொள்ளுங்கள், இனிமேல் நீங்கள் ஓட அவசியம் வராது. நீங்களும் கணக்கில் புலி ஆகலாம்.

நீங்கள் கணக்கில் புலியா? இல்லை எலியா? அறிந்துகொள்ள கிளிக் செய்க,

லின்க் :http://www.6to60.com/games/9579-Aptitude%20Test.html

வியாழன், 2 பிப்ரவரி, 2012

பந்துகளைக் கொண்டு அறிவை பரிசோதிக்கும் பழைய முறை புதிய வடிவில்


யாரு தன்னைத்தானே அறிவாளின்னு சொல்லுராங்களோ அவங்க தான் அடி முட்டாள்னு பெரியவங்க சொல்லுவாங்க,

நான் இல்லப்பா... நீங்க உங்கள அறிவாளின்னு சொல்லிகிறதுக்கு பதில் அத உங்க நண்பர்களுக்கு நிறுபிச்சிடுங்க எப்படினா..

இந்த கேம் ல நம்ம அறிவைப் பயன்படுத்தி தான் வெல்ல முடியும். இந்த கேம் ல நீங்க வின் பண்ணிட்டா நீங்க தான் அறிவாளி..

நம்ம கேம் ல ரெண்டு நிற பந்துக்கள் இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு. பச்சை நிற பந்து தான் உங்களோடது. இரண்டு பந்துக்களும் அடிப்பகுதியில் இருக்கும். அவட்ருள் மேற்பகுதில் இருக்கும் கொடியை யாரு முதலில் போய் தொடுறாங்களோ அவுங்க தான் வின் பண்ணவங்க. அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியது கீ போர்ட் ஆரோக்களை மட்டுமே.

இதுல அறிவைப் பயன்படுத்தி தான் விளையாடனும். இதில் வென்று உங்களை அறிவாளி என்று உங்கள் நண்பர்களுக்கு காட்டுங்க..

லின்க் :http://www.6to60.com/games/8839-A%20Maze%20Race.html

புதன், 1 பிப்ரவரி, 2012

கிராமத்து வாசத்துடன் ஒரு வீர விளையாட்டு! விளையாட அழைப்பது வீரர்களை மட்டும்!


என்னதான் நாகரீக மோகமும், பட்டணத்து பகட்டும் நம்மை ஆட்கொண்டாலும் பச்சை பட்டு உடுத்திய வயல்வெளியும், வீர விளையாட்டும், மாறாத மனம்கொண்ட கிராமத்து மக்களையும் நம்மால் மறக்க முடியாது.

வீர விளையாட்டு என்றாலே நம் எல்லோரின் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு, குதிரை வண்டி பந்தயம் இன்னும் சில...

இது போன்ற விளையாட்டுகளில் பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்கும் மிகவும் பிடித்த விரும்பி விளையாடும் விளையாட்டு கவட்டை கொண்டு மரங்களில் இருக்கும் இளநீர், மாங்கனிகளை அடிப்பது.

இந்த விளையாட்டு சிறுவர்களிடையே பெயர் போன விளையாட்டு யார் அதிக இளநீர், மாங்கனிகளை அடிக்கின்றனரோ அவர்களே சிறந்த வீரர் எனக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த பழங்களை பகிர்ந்து உன்பார்கள்.

என்னங்க நான் சொல்வதைக் கேட்கும்போது பழைய நினைவுகள் உங்களை தட்டி எழுப்புகிறதா?! மீண்டும் அந்த நாட்கள் வருமா என்ற ஏக்கம் வருகிறதா?! கவலை வேண்டாம் !

உங்களின் இளமை பருவத்தையும், கிராமத்து சூழலையும் நாங்கள் தருகிறோம் உங்கள் மனம் மகிழ சென்று விளையாடுங்கள் உங்களின் சிறு வயது நண்பர்கலோடு.

கவனிக்க வேண்டியவை :
உங்கள் மௌஸ் கொண்டு கவட்டையை இழுத்து அடிக்க வேண்டும்.
இளநீர், மாங்கனிகளை மட்டுமே கவட்டை கொண்டு அடிக்க வேண்டும்.
கிளி, காக்கைகளை அடிக்க கூடாது.

கிராமத்து வாசத்துடன் விளையாட, கிளிக் செய்க

லின்க் :http://www.6to60.com/games/9700-Sling%20Shot.html