பொதுவா நம்ம வீட்டு பெரியவங்க சொல்லுவாங்க "நாங்கலாம் படிக்கற காலத்துல எப்படி
படிப்போம் தெரியுமா? படிச்சு மனசுல ஏத்தி அத்த பரிட்சையீலா எழுதி அப்பப்பா... ரொம்ப கஷ்ட்டப்பட்டோம் தெரியுமா? ஆனா இப்போ இருக்கற பசங்க எல்லாம் எப்ப படிக்றாங்க எப்ப விளையாடுராங்கன்ணு ஒண்ணும் தெரிய மாட்டேங்குது ஆனா ரொம்ப அறிவா பேசுறாங்க, அறிவா நடந்துக்குறாங்க அவங்க அறிவுக்கூர்மைக்கு நிகரா நாம நிக்க முடியல".
ஓ இதுதான் உங்க மனக்கஷ்ட்டமா கவலை படாதீங்க நாங்க இருக்கோம் உங்களையும் உங்க மனக்கவலையையும் நாங்க பாத்துக்குறோம்.
நீங்களும் இன்றைய தலைமுறையிணருக்கு நிகராக உங்களை மாற்றிக்கொள்ள ஒரு சிறந்த பயிற்சி தான் "பபூல் ஓ மாட்ச்" என்னங்க புரியலையா? சொல்றேன் உங்க அறிவை கூர்மையாக்க ஒரு சூப்பர் விளையாட்டு பயிற்சி இது முற்றிலும் உங்க மூளைக்கு மட்டுமே வேலை தரக்கூடியாது இதனால் நீங்களும் ஆகலாம் இளைய தலைமுறைக்கு நிகராக.
என்னங்க இளைய தலைமுறை போல் ஆக ரெடீ யா? கிளிக் பண்ணுங்க
லின்க் :http://www.6to60.com/games/9013-Bubble-O-Match.html
வியாழன், 22 டிசம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக