புதன், 14 டிசம்பர், 2011

உங்க காதலியை மீட் பண்ண ரெடீயா?


நம்ம ஊர் வயசு பசங்க எல்லாம் பரிட்சைக்கு சரியான நேரத்துக்கு போறாங்களோ இல்லையோ ஆனா அவங்க காதலியை மீட் பண்ண மறக்காம சரியான நேரத்துக்குப் போய்டுவாங்க.

எதுக்காகன்ணா பரிட்சையில பாஸ் ஆகலைனாலும் அரியர் வெச்சு மெதுவா, பொறுமையா பாஸ் பண்ணீக்கலாம் ஆனா காதல், வாழ்க்கை அப்படிஇல்லை ஒரு முறை மிஸ் பண்ணிட்டா அப்பறம் ரொம்ப கஸ்டமாகிடும்.

அதுக்காகத்தான் சொல்றேன் காதலியை மீட் பண்ற விசயத்துல டைமிங் ரொம்ப முக்கியம் அதுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் நம்ம மரியோ காத்துக்கிட்டு இருக்காரு.

நம்ம "மரியோ" குடுக்குற பயிற்சியால நீங்க ஆகிடுவீங்க "சூப்பர் மரியோ".

அப்பறம் பாருங்க உங்க காதலி சொல்லுவாங்க உங்கள "மிஸ்டர் ரோமியோ" னு.

என்னங்க மிஸ்டர் ரோமியோ ஆக தயாரா?! கிளிக் பண்ணுங்க

லின்க் :http://www.6to60.com/games/6397-Super%20Mario%20Time%20Attack%20Remix.html

2 கருத்துகள்: