திங்கள், 19 டிசம்பர், 2011

பிரபல நட்சத்திர நடிகர்கள் கூட செய்ய முடியாத செயலை செய்ய முடியுமா உங்களால்?


நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், சூர்யா மற்றும் பிரபல நட்சத்திர நடிகர்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிதியுதவி, பொருளுதவி, கல்வி உதவி செய்றாங்க.

ஆனா அவங்களாலக் கூட செய்ய முடியாத ஒரு உதவி ஐ தான் நம்ம கேம் ஓட நாயகன் மிஸ்டர் ரங்கா உங்களிடம் கேட்கிறார். அவர் கேட்பது ஒன்றும் பெரிய உதவி அல்ல, இருந்தாலும் நீங்கள் மட்டுமே சரியான நபர் என்று ரங்கா எண்ணுகிறார். அப்படி என்னதான் உதவி வேண்டும் ரங்கணுக்கு அட அதத்தான் சொல்லுங்களேன் நான் செய்றேன் னு உங்க மனசுல தோணுதா?

நம்ம ரங்கா ஒரு இடத்துல மாட்டிக்கிட்டாரு அவருக்கு ஒரு பாலம் கட்டி அவரை மறு கரைக்கு சேர்க்கனும் அப்படி செஞ்சீங்கன்ணா அவரு உங்களுக்கு என்றும் நன்றி உள்ளவரா இருப்பாரு மேலும் அவர் ஆடல் பாடல் என்று உங்களை மகிழ்விப்பார்.

உதவும் கரங்கள் கொண்டவர்கள் க்ளிக் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க...


லின்க் :http://www.6to60.com/games/1283-Animal%20Bridge.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக