வெள்ளி, 23 டிசம்பர், 2011

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் கள்வரிடம் அகப்பட்ட தங்க மீன்.


தங்கம் விலை உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அதற்கான தேவை அதிகமாகிக்கொண்டே
போகிறது, மேலும் அதன் மவுசும் குரைவதில்லை. அதேபோல் தங்க மீன் அதாங்க கோல்ட் பிஷ் இதுக்கு எப்பவுமே விலையும் அதிகம் மவுசும் அதிகம்.

மீன் தொட்டி என்றாலே முதலில் நினைவில் வருவது கோல்ட் பிஷ் தாங்க.குழந்தைகள் எப்பவும் விரும்பும் இந்த கோல்ட் பிஷ் இருக்க வேண்டியது நம்ம வீட்டு அழகான மீன் தொட்டியில் தானே ஆனா பாருங்க அத ஒரு கள்வன் தொட்டிலருந்து எடுத்து சமைக்க பார்க்கிறான் பாவம் அந்த கோல்ட் பிஷ் ஹெல்ப் கேட்டு அழுகிறது ப்லீஸ் ஹெல்ப் பண்ணுங்க.

ஹெல்ப் பண்ணனுமா நீங்க, அப்போ நீங்க செய்ய வேண்டியது திரையில் வரும் "கை" கொண்டு கல்வரிடம் இருந்து அந்த தங்க மீன்களை காப்பாற்றி மீண்டும் மீன் தொட்டியில் போடவேண்டும்.

இந்த உதவியை செய்தால் தங்கத்திர்க்கு நிகரான தங்க மீன்கள் உங்கள் கனவில் வந்து நன்றி சொல்லும் இல்லையென்றால் அதன் ஆவி வந்து தூக்கத்தை கலைக்கும்.
ஆம், இது மீன்களின் சாபம்.

உதவி செய்ய அணுக வேண்டிய முகவரி, கிளிக் செய்க

லின்க் :http://6to60.com/games/772-Gold%20Fish.html

1 கருத்து: