வியாழன், 22 டிசம்பர், 2011

இசையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி இலவசம். வாரீர்! இசைத்து மகிழ்வீர்!


இசை நம் வாழ்வில் ஓர் அங்கம் ஆகிவிட்ட சூழலில் இசையை கேட்காதவர் இசைத்து மகிழாதவர் உண்டோ!

நம்மில் பலர் சொல்வதுண்டு "எனக்கு இசையில் ஆர்வம் அதிகம் ஆனால் நேரம் கிடைப்பதில்லை இசைத்து மகிழ" என இவ்வாறு கூறுவோருக்காகவே சிறப்பாக அமைக்கப்பட்ட விளையாட்டுதான் "ட்ரம் பீட்".

இதில் என்ன சிறப்பு என்றால் இசை பயில்வோருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு மட்டும் அல்ல இசையில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் உங்களுக்கும் பிடித்த விளையாட்டு ஆகிவிடும்.

இசை,விளையாட்டு என இரண்டிற்கும் தனித்தனியே நேரம் ஒதுக்க வேண்டாம் இரண்டும் ஒரே நேரத்தில் செய்து உங்களது பொன்னான நேரத்தை சேமியுங்கள்.

இதற்கு நீங்கள் கீபோர்ட்டில் உள்ள ரைட் ஆரோ மற்றும் லெஃப்ட் ஆரோ கிளிக் செய்யவேண்டியதுதான் அப்பறம் பாருங்க உங்க இசை திறமையை.

இந்த ட்ரம் பீட் விளையாட்டு விளையாடுவதன் மூலம் நீங்கள் சிறந்த இசை மேதை அவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இசை மேதைகளை வரவேற்கிறோம். கிளிக் பண்ணுங்க

லின்க் :http://www.6to60.com/games/5510-Drum%20Beats.html

1 கருத்து: